அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல்.
..!
அறிந்து கொள்...!
திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும்..!
ஷைத்தானை வருத்தமாக்கும்....!
மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும்.
அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.
என் உடப்பிறந்தானே.. .!
அறிந்துகொள்.... !
அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.
திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.
எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.
திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.
அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும்.
அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.
திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன.
சிலதை எழுதுகிறேன்:-
يَآ اَيُّهَا الَّذِيْنَ ا ٰ مَنُوْا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِرًا وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
ஈமான் கொண்டவர்களே..! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.
وَالذّ ٰ اكِرِيْنَ اللهَ كَثِيْرًا وَالذَّاكِرَاتِ اَعَدَّاللهُ لَهُمْ مَغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.
فَاذْكُرُوْنِيْ اَذْكُرُكُمْ
என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களைதிக்ரு செய்கிறேன்.
اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَخَرَجَ عَل ٰ ى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَل ٰ ى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذ ٰ لِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذ ٰ لِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَل ٰ كِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَال ٰ ى يُبَاهِيْ بِكُمُ الْمَل ٰ ئِكَةَ اَخْرَجَهُ مُسْلِمٌ وَالتّرْمَذيْ .
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனகேட்டார்கள். சஹாபாக்கள்,அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனகேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள்இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.
عَنْ اَبِيْ سَعِيْدِاخُدْرِيْ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّىَ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ اَيُّ الْعِبَادِ اَفْضَلُ وَاَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيٰمَةِ قَالَ اَلذَّاكِرُوْنَ اللهَ كَثِيْرًا قِيْلَ يَارَسُوْلَ اللهِ وَمِنَ الْغَارِيْ فِيْسَبِيْلِ اللهِ قَالَ لَوْضَرَبَ بِسَيْفِه حَتّٰى يَنْكَسِرَ وَيَتَخَضَّبَ دَمًا فَاِنَّ ذَاكِرَاللهِ اَفْضَلُ مِنْهُ دَرَجَةً اَخْرَجَهُ التِّرْمَذِيْ .
அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:
அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.
அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.
வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ قَالَ يَقُوْلُ اللهُ تَعَالٰى اَنَاعِنْدَظَنِّ عَبْدِيْ بِيْ وَاَنَامَعَهُ فَاِنْ ذَكَرَنِيْ فِيْ نَفْسِه ذَكَرْتُهُ فِيْ نَفْسِيْ وَاِنْ ذَكَرَنِيْ فِيْ مَلَأٍ ذَكَرْتُهُ فِيْ مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا وَاِنْ تَقَرَّبَ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا وَاِنْ اَتَانِيْ يَمْشِيْ اَتَيْنُهُ هَرْوَلَةً اَخْرَجَهُ الْبُخَارِيْ وَمُسْلٍمٌ وَالتِّرْمَذِيْ
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-
'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.
அறிந்து கொள்!
திக்ருடைய மஜ்லிஸாகிறது, அல்லாஹு தஆலாவுடைய மஜ்லிஸும் மலாயிக்கத்துகள், நபிமார்கள், அவ்லியாக்களுடைய மஜ்லிஸுமாகயிருக்கும்.
ஆகையினால் அவர்களுக்கு முன்னால் எப்படி இருக்க வேண்டுமென்பதை மனதில் கவனித்து அச்சத்தோடு ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒழுக்கங்கெட்டவனை சமூகத்தைவிட்டும் மிருகங்கட்டுமிடத்திற்கு துரத்தப்படும்.
ஆகையினால் கல்பு ஹுழுறுடனும் உள்ளச்சத்துடனும் ஒழுக்கமாகவும் திக்ரு செய்ய வேண்டும். திக்ரு செய்ய முன்னால் தவ்பா செய்ய வேண்டும்.
ஆகையினால் திக்ரு செய்கிறவர்கள் செய்த பாவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
நீ அந்த அல்லாஹ் வை எந்நேரமும் கண்டவனைப் போல அவனைப் பயந்துகொள்...!
நீ காணாத போதும் ...அவன் உன்னைக் கண்டு கொண்டே இருக்கின்றான்.. ..!
சிந்திப்பவனே... !
(ஹஷ்யத்) ''இறை அச்சம்'' என்றால் என்ன தெரியுமா...???
அறிந்துகொள்...!
நீ அந்த ''ஹக் தஆலா'' வை முதலில் அறிந்து,,,
அவனையே எல்லா (ஹாலிலும்) ''நிலையிலும்'' நீ... சுஹூது செய்து,,,
அவன் அல்லாத எந்த ஒரு சிருஷ்டியையும் காணாமல் இருப்பதும்,,,
இந்த நிலையில்...
உனக்கு அந்த அல்லாஹ் வின்திரு முகக் காட்சியே...
பெரிதாய் இருத்தலும் வேண்டும்...!
அவன் அல்லாத அனைத்து சிருஷ்டியும் அற்பமாகவும்,,,
கணிக்கப்படல் வேண்டும்...!
மேலும் அவனே மிகப் பெரியவன் என்று ''ஈமான்'' கொண்டு...
அவனைக் கொண்டே நீ... அனைத்து வஸ்துவிலும்,,,
அவனைப் பயந்தவனாகவும் மாறி விடுதலும் ஆகும்....!!!
\\\இதை நீ இன்னும் விரிவாக அறிய நாடினால்,,,///
(இறை ஞானம் பெற்ற ஒரு ''சைஹுவை'' கண்டு தெளிவு கண்டு கொள் )