முறையான கப்ரு ஜியாரத் பற்றி தெளிவான 1000 விளக்கங்கள் உள்ளன. அதைதான் நாங்கள் பின் பற்றுகிறோம். கப்றுகளை யாரும் வணங்குவதில்லை. 1400 ஆண்டுகளாக இருந்த நடைமுறைகள் தான். சுன்னத் ஜமாத்தினர் கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். இதோ வஹ்ஹாபிச மதகுருஇப்னு தைமிய்யாவின் புத்தகத்திலிருந்து........
இப்னு தைமிய்யா எழுதுகிறார்: 'நபிமார்கள், ஸாலிஹானவர்களின் கப்ருகளுக்கருகில் பிரகாசம் ஏற்படுதல், மலக்குகள் வருகை தருதல், ஷெய்த்தான்கள் அவற்றுக்கருகில் செல்ல முடியாமை, தீ விபத்து மற்றும் ஆபத்துக்களிலிருந்து கப்ரும், சுற்றுப்புறங்களும் பாதுகாப்புப் பெறுதல், தங்களுக்கருகே அடக்கம் செய்யப்படுவர்களுக்காக அவர்கள் சிபாரிசு செய்தல், கப்ருகளுக்கு வருபவர்களுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைத்தல், கப்ருகளை திட்டுபவர்களுக்கு ஆபத்துக்களும், தண்டனைகளும் ஏற்படுத் முதலிய கராமத்துகளும், அசாதாரண நிகழ்ச்சிகளும் உண்மைகளே! நான் அவற்றை எதிர்க்கவில்லை. நபிமார்கள், நல்லவர்களின் கப்ருகளில் நிகழும் அசாதாரண சம்பவங்களும், ரஹ்மத்தும் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் மதிப்புகள் நம் சிந்தனைக்கு எட்டாதவை.
(இக்திளாஉ பக்கம் 374).
இது மட்டுமல்ல. எத்தனையோ அற்புதங்கள் அங்கு ஏற்படுகின்றன.இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்
அல் குர்ஆன் [2:154]
இத்தகைய சிறப்பு மிக்கவர்களின் தர்காவிற்கு போக உஙளுக்கு நசீபு இல்லை. வழிகெட்ட கொள்கைகளை விட்டு சரியான மார்க்கத்திற்கு வாருங்கள். வஹ்ஹாபிசம் இஸ்லாத்திற்கு எதிரானது. அது இஸ்லாமே அல்ல. அதையும் மீறி கப்ரு வணங்கி, கப்ரு முட்டி என்று சொன்னால் அது உங்களைப்பிடித்த சாபம். உங்கள் கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் வெகு தூரம். அந்த அன்பியாக்களும் அவ்லியாக்களும் உங்களுக்கு நேர்வழி காட்ட துஆ செய்கிறோம்.

அந்த அன்பியாக்களும் அவ்லியாக்களும் உங்களுக்கு நேர்வழி காட்ட துஆ செய்கிறோம். ///
ReplyDeleteஅவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை.மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். 2:272
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? 2:107
"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? 2:170