Saturday, 5 January 2013

மரணப்பட்ட ஆன்மாக்கள் நாம் கேட்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

கேள்வி:

Mohamed Ismail 

மரணப்பட்ட ஆன்மாக்கள் கேள்வி கணக்கின் பிறகு நல்ல ஆத்மாவாக இருப்பின் மணமகன் மணவறையில் உறங்குவது போல உறங்கிக்கொண்டும் தீய ஆத்மாவாக இருப்பின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதாக ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது. இப்படி மரணப்பட்ட ஆத்மா தன்னிலை உணராது இருக்கும் பட்சத்தில் நாம் கேட்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

Ahlussunnah Val Jama'ah

மணமகன் மணவறையில் உறங்குவது போல உறங்குகிறார் என்றால் ஆழ்ந்த உறக்கம் என்று பொருளல்ல மாறாக உலகியல் இன்பங்களில் மிகுந்த இன்பம் மணவறை இன்பம்தான். எனவே அந்த அளவுக்கு இன்பங்களில் இருப்பான் என்றுதான் பொருள்.
தூங்குவதற்க்கு கூட உயிர் வேண்டும். உயிருடன் உடலுக்கு ஒர் தொடர்பை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
அல்லாஹ் நாடிய அடியாருக்கு அவன் மரணத்திற்க்கு பின்னாலும் பல ஆற்றல்கள் வழங்குகிறான்.


164 - (2375) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَسُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَتَيْتُ - وَفِي رِوَايَةِ هَدَّابٍ: مَرَرْتُ - عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ "

முஸ்லிம்-2375

6391- حَدَّثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ المُفَضَّل الحراني، حَدَّثنا الحسن بن قتيبة المدائني، حَدَّثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الأَنْبِيَاءُ أَحْيَاءٌ يُصَلُّونَ فِي قُبُورِهِمْ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ أَحَدًا تَابَعَ الْحَسَنَ بْنَ قُتَيْبَةَ عَلَى رِوَايَتِهِ عَنْ حَمَّادٍ وَإِنَّمَا يُرْوَى، عَن أَنَس مِنْ حَدِيثِ ثَابِتٍ وَغَيْرِهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رأيت موسي يُصَلِّي فِي قَبْرِهِ.

முஸ்நதுல் பஸ்ஸார்-6391

ரஸூல் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் மூஸா அலை அவர்கள் கப்ரில் தொழுது கொன்டிருப்பதை நான் பார்த்தேன்.
முஸ்லிம்-2375 முஸ்நதுல் பஸ்ஸார்-6391
இறந்த மூஸா அலை அவர்களின் பேருதவியின் காரணமாகத்தான் நாம் ஐந்து நேர தொழுகை தொழுகிறோம்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ، حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ: مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، قُلْتُ: وَضَعَ شَطْرَهَا، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ، فَقَالَ: هِيَ خَمْسٌ، وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ بِي، حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ المُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ؟ ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا المِسْكُ "
__________

புஹாரி -349 

ஆதம், மூஸா இருவரின் தர்க்கம் புஹாரி -3409 பல இடங்கள் பார்க்கலாம்
எனவே மரணம் ஏற்படுவதால் அத்மாவின் சக்கதிகள் அழிந்துவிடுவதில்லை. உடல்களாய் செய்யும் செயல்கள் மட்டும் நிலைத்துவிடும். நபிமார்கள் நல்லடியாகளின் அர்ப்புதங்கள் உடல் சமபந்தப்பட்டதல்ல உயிர் ஆத்மா சமபந்தப்பட்டது. எனவே வாழும் காலத்திலும் மரணத்திற்க்கு பின்னாலும் ஆத்மா ஆற்றல் அழிவதில்லை.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...