Saturday, 5 January 2013

கத்தம் பாத்தியா கூடுமா?

கேள்வி......

Mohamed Ismail 

கத்தம் பாத்தியா கூடுமா?

பதில்.......

Ahlussunnah Val Jama'ah

கத்தம் ) ختم ( என்றால் முடித்தல் என்று பொருள்.
புழக்கத்தில் குர்ஆனை ஓதி முடிப்பதற்க்கு கத்தம் என்று சொல்லுவார்கள்.

பாத்திஹா என்றால் அனைவருக்கும் தெரியும்.

கத்தம் பாத்தியா கூடுமா? என்றால் ஒதுவது கூடும்.

உங்களுடைய கேள்வி......?

மரணவீட்டில் கத்தம் பாத்தியா ஓதுவது கூடுமா?

என்றால் அதுவும் கூடும் சாதாரணமாக கத்தம் பாத்தியா ஓதுவது கூடும் என்றால் மரணவீட்டில் ஓதுவதும் கூடும்.அப்படி யாராவது மரணவீட்டில் ஓதுவது கூடாது என்று சொன்னால் அதற்கான ஆதாரம் அவர்கள் காட்ட வேண்டும்.

குர்ஆன் எங்கு ஓதப்படுகிறதோ அங்கு அல்லாவின் அருள் இறங்கும்.
ஷைய்தான் அந்த வீட்டின் பக்கம் வரமாட்டான்.
அல்லாவின் அருள் மற்றும் ஷைய்தானின் வேளியேற்றம் தேவையைன்றால் வீட்டில் ஓதுங்கள் அது மரணவீடாக இருந்தாலும் சரி, மாமியார் வீடாக இருந்தாலும் சரி தேவையைன்றால் ஓதுங்கள் தேவையில்லை என்றால் விட்டுவிடுங்கள். தேவையுடையவர்களை தடுக்காதீர்கள்

2877 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...