![]() |
நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் உத்தம நபியீன் உதய நாளை முன்னிட்டு நத்வத்துன் நூரியவின் 12வது ஆண்டு விழா
14.01.2013 திங்கள்கிழமை மாலை முதல் 25.01.2013 வெள்ளிகிழமை மாலை வரை 12 நாட்கள் நம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி பாட ஹாலில் வைத்து நத்வத்துன் நூரியவின் 12வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெறஉள்ளது .இந்நிகழ்ச்சியல் அனைவரும் கலந்து கொண்டு அண்ணல் நபி( ஸல் ) அவர்களையும் அறிந்து அவர்களின் வழி
நடந்திடவும் அனைவரயும் அன்புடன் அழைக்கிறோம் .
No comments:
Post a Comment