Wednesday, 2 January 2013

தவ்ஹீது குடும்பத்தின் குத்துவிளக்குகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு

தவ்ஹீது குடும்பத்தின் குத்துவிளக்குகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு

போன தடவை ஜெயிலுக்கு போகாத மிச்சம் மீதி உள்ள தவ்ஹீதுவாதிகளின் குடும்பத்து பெண்களை இந்த முறை ஜனவரி 3 ஆம் தேதி அன்று அண்ணன் தலைமையில் கூடி, கூட்டி செல்வதாக வாக்களித்துள்ளார். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் அனைவரும் பயன் பெற்று கொள்ளுங்கள்.

தம்பிமார்கள் "பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை." என்ற தலைப்பிலான கட்டுரையை இப்போதே எழுதி வைத்து கொள்ளவும்.
 

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...