மிலாது விழா அழைப்பிதழ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 ஆண்டு பிறை 20 (02.02.2013)சனிகிழமை மாலை 6.30 மணியளவில் அண்ணல் எம் பெருமான் முஹம்மத் (ஸல்) அவர்களின் மிலாது விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் ஜமாத்தார்கள் தாய்மார்கள் மாணவ மாணவியர்கள் அனைவரயும் சுன்னத் ஜமாஅத் இளைஞர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
சிற்றுரை :மெளலான, மெளவி அல்ஹாபில் அப்ஸலுல் உலமா
A.M.முஹம்மது நிஸார்
ஆலிம் ஜமாலி பிலாலி அவர்கள்.
(முதல்வர் பிலாலிய அரபிக் கல்லுரி ,சென்னை )
சிறப்புரை : மெளலான, மெளவி அல்ஹாஜ் ,சிந்தனை மாமணி
கோவை .அப்துல் அஜிஸ்
ஆலிம் பாக்கவி அவர்கள் .
(இமாம் கரும்புக்கடை சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் கோவை )


No comments:
Post a Comment