பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 9 வகை மூலிகைகள் கொண்ட நீல வேம்பு குடிநீர் என்ற மருந்து கண்டறியப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 9 வகை மூலிகைகள் கொண்ட நீலவேம்பு குடிநீர் என்ற மருந்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பேட்மா நகரதில் இன்று வழங்கியது இதில் ஆயிரதிற்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்அடைந்தனர் .
No comments:
Post a Comment