Pages
முகப்பு
பேட்மா செய்திகள்
வஹ்ஹாபி.
MAKKAH LIVE BROADCAST
குர்ஆனில் துஆக்கள்
ஹதிஸ்
மவ்லித்
PJ பற்றி வஹாபிகளின் கருத்து
Wednesday, 2 January 2013
சுன்னத் ஜமாஅத்திற்கு மாபெரும் வெற்றி
முக்கிய செய்தி
சுன்னத் ஜமாஅத்திற்கு மாபெரும் வெற்றி
வருகின்ற 16,23,30,ஆகிய தேதிகளில்நடக்கவிருந்த
விவாதத்தில் இருந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஓட்டம்
ஒப்பந்தத்தின் படி விவாதம் டிசம்பர் 9ஆம் தேதி நடக்க
வேண்டும் ஆனால் அதற்கு இரண்டு நாள் முன்பு ஒரு கடிதம் தந்து விவாத தேதியை மாற்ற கோரினார்கள் நாமும் அவர்களை விட்டால்
ஓடிவிடுவார்கள் என்று ஒத்து கொண்டோம் அதன் ஆதராம் கிழே
அடுத்து டிசம்பர் 16ஆம் தேதிக்கு நாம் தயராக இருந்த பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு கடிதம் விவாத ஒரிங்கினைப்பு குழு சார்பாக எங்களுக்கு நேரடியாக தந்தார்கள் அதில் விவாதம் ரத்து செய்வதாக கூறினார்கள் அதை கிழே பார்க்கலாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
linkwithin
No comments:
Post a Comment