வீதியில் செல்லும் போது சிறுவர்களை கண்டால் நபி (ஸல்) அவர்கள் தான் முதலில் ஸலாம் சொல்லுவார்கள்.
- (ஸஹீஹ் புகாரீ 6247)
இன்ஷா அல்லாஹ் நாமும் சிறியவர் , பெரியவர் என்று பாராமல் அனைவரிடமும் ஸலாம் கூறுவோம்....
அன்பார்ந்த
நேயர்களே... ! புதிய பொலிவுடன் செயல்படும் நமது
பேட்மா நகரம் சுன்னத்வல் ஜமாத்.
தளம் பற்றி
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் எதிர்
பார்க்கிறோம். நேயர்களின் விருப்பமே எங்கள் மன நிறைவு எனவே தங்களது
கருத்துக்களையும் விமர்ச்சனங்களையும் பின் வரும் மின் மடலுக்கு
அனுப்பித்தாருங்கள் நாங்கள் எப்பொழுதும் உங்கள் கருத்துக்களுக்கு
மதிப்பளிக்கிறோம்
No comments:
Post a Comment