வஹ்ஹாபிகளே இதுதான் நபிவழியா?.......
வஹ்ஹாபிகளே இதுதான் நபிவழியா?.......
குமரி மாவட்டம் வேர்கிளம்பி எனும் ஊரைச்சேர்ந்த வஹ்ஹாபி பள்ளி இமாம் யாசீன் இம்தாதி கிருஸ்த்மஸ் விழாவில் கலந்துகொண்டு பிரமத தலைவர்களுடன் சேர்ந்து cake வெட்டி கிருஸ்த்மஸ்ஸை கொண்டாடுகிரார்
வஹ்ஹாபிகளே இதற்கு என்ன ஆதாரம்?.....
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்தநாளை கொண்லாடுவது பித்அத்தாம் யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்லாடுவது ஸுன்னத்தே?.... வஹ்ஹாபிகளே எங்கே ஆதாரம்?....
தொப்பி போடுவது ஸுன்னத் இல்லை என்று சொல்லும் இந்த நாதாரிகள் ஏன் அந்த இடத்துக்குமட்டும் தொப்பி அணிந்து போகவேண்டும்?....
வஹ்ஹாபிகளே பதில் தரவும்?....
No comments:
Post a Comment