'நான் மிஃராஜிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சுகளையும் கீறி பிளந்து கொண்டிருந்தார்கள். "இவர்கள் யார்?" என்று நான் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர், "இவர்கள் தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 4235
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 4235
No comments:
Post a Comment