Monday, 21 January 2013

தினம் ஒரு ஹதீஸ்,

"அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் 5012

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...