ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை குழைக்க R.S.S வெறியர்கள் செய்யும் சதி வேலைகளில் இதுவும் ஒன்று.
அதாவது முகலாயர் காலத்தில் ஹிந்துக்களை முஸ்லீம் மன்னர்கள் மதம் மாற சொல்லி கட்டாய படுத்தினார்கள்.அதற்க்கு அடிபணியாத சுமார் 30மில்லியன் ஹிந்துக்களை முஸ்லீம் மன்னர்கள் வெட்டி கொன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய் கதையை பரப்பி வருகிறார்கள்.
அடப்பாவிகளா.. ஒன்றா இரண்டா...? 30மில்லியன்.முழுப்பூசணிக்க ாவ எப்டி டா சோத்துல மறைக்க முடியும்...
இதற்க்கு வரலாற்றிலிருந்து ஒரு சின்ன ஆதாரம் காட்ட முடியுமா..?இதுமாறி ஆதாரமே இல்லாத பல பொய் விஷ கருத்துக்களை பரப்பிவிட்டு, நாட்டின் அமைதியை குழைப்பதை மட்டுமே நோக்கமாக செயல்படுகின்றன இந்த R.S.S., V.H.P, B.J.P, மற்றும் சிவசேனா போன்ற இன்னும் பல அமைப்புகள்.
என்ன தான் நீங்கள் முயற்ச்சி செய்தாலும் எலோரும் இந்த பொய்களை நம்பி ஏமாந்துவிட போவது கிடையாது.ஹிந்துக்களில் தான் எதையும் ஆய்வு செய்து நம்பும் நடுநிலையாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அது போன்ற மக்கள் இருக்கும் வரைக்கும் உங்கள் பொய்த்தோல் உரிந்து கொண்டே இருக்கும்..இன்ஷா அல்லாஹ்..
அதாவது முகலாயர் காலத்தில் ஹிந்துக்களை முஸ்லீம் மன்னர்கள் மதம் மாற சொல்லி கட்டாய படுத்தினார்கள்.அதற்க்கு அடிபணியாத சுமார் 30மில்லியன் ஹிந்துக்களை முஸ்லீம் மன்னர்கள் வெட்டி கொன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய் கதையை பரப்பி வருகிறார்கள்.
அடப்பாவிகளா.. ஒன்றா இரண்டா...? 30மில்லியன்.முழுப்பூசணிக்க
இதற்க்கு வரலாற்றிலிருந்து ஒரு சின்ன ஆதாரம் காட்ட முடியுமா..?இதுமாறி ஆதாரமே இல்லாத பல பொய் விஷ கருத்துக்களை பரப்பிவிட்டு, நாட்டின் அமைதியை குழைப்பதை மட்டுமே நோக்கமாக செயல்படுகின்றன இந்த R.S.S., V.H.P, B.J.P, மற்றும் சிவசேனா போன்ற இன்னும் பல அமைப்புகள்.
என்ன தான் நீங்கள் முயற்ச்சி செய்தாலும் எலோரும் இந்த பொய்களை நம்பி ஏமாந்துவிட போவது கிடையாது.ஹிந்துக்களில் தான் எதையும் ஆய்வு செய்து நம்பும் நடுநிலையாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அது போன்ற மக்கள் இருக்கும் வரைக்கும் உங்கள் பொய்த்தோல் உரிந்து கொண்டே இருக்கும்..இன்ஷா அல்லாஹ்..
No comments:
Post a Comment